ஞாயிறு, 4 ஏப்ரல், 2010




கனினிச் சொல்னிரல் B-வரிசய்


b [byte (octet)] எட்டியல் துன்டு
[8 துன்மி (bit) = 1 எட்டியல் துன்டு (byte)] [1024 எட்டியல் துன்டு (byte) = 1 Kilo Byte (ஓர் அலகு)]

B2B (Business To Business) மின் வனிகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் 'வனிகத்திலிருந்து வனிகம்'.

B2C (Business To Customer) மின் வனிகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் 'வனிகத்திலிருந்து வாடிக்கய்யாலருக்கு'



b4 (before) அரட்டய்யின் பொலுது பயன்படுத்தப்படும் ஒரு சொல் 'முன்பு'

babble பிதட்ரு (பெருமலவு தகவல் போக்குவரத்துத் தடத்தில் ஏர்ப்படலாகும் பிரல்வுக் குருக்கீட்டுப் பேச்சு. இது ஒரு வகய்ப் பிலய் ஆகும்.)

bachman diagram பக்மன் வரிப்படம்

back பின்னே ('முந்திய பக்கத்திர்க்குத் திரும்பிப் போ' என்னும் கட்டலய்ச் சொல்)

back arrow பின்னோக்கு அம்புக்குரி விசய்

back volume பின் தொகுதி

backbone முதுகெலும்பு போன்ர அடியாதாரப் பெரும் பினய்யம். (சிரு சிரு பினய்யத்தய் ஒருங்கினய்த்து உருவாக்கப்படும், முதுகெலும்புப் போன்ர பெரும் பினய்யம்.)

backdoor பின் வாசல் (ஒரு கட்டலய்னிரல் அல்லது அமய்ப்புமுரய்யின் கட்டுப்பாட்டினய்க் கடந்து, உல்லே செல்லவிடும் வாசல். இத்தகய்ய பின் வாசல் வசதி, மென்பொருல் காப்புக்கு னல்லது இல்லய்.)


backdrop பின்புலக் காட்சித் திரய்

backend பின்னிலய் (உயர்மொலி வரய்வய், எந்திரமொலிக் குரியீடாக மாட்ரியமய்க்கும் பகுதி, அதாவது மொலிமாட்ரியின் ஒரு பகுதி.)

backend case பின்னிலய் எலுத்துக் கருவி (கட்டலய்னிரல் குரியீட்டய் உருவாக்கலாகும், எலுத்துக் கருவி.)

backend operation பின்னிலய்ச் செயலாக்கம் (உயர்மொலி வரய்வய், எந்திரமொலிக் குரியீடாக மாட்ரியமய்க்கும் செயல் பகுதி, அதாவது மொலிமாட்ரியின் ஒரு பகுதி.)

backend processor பின்னிலய்ச் செயலி (தரவுத் தல எந்திரம் போன்ரது.)

backfilling பின் னிரப்புதல் (விரிவாக்கப்பட்ட னினய்வகத்தில் னிரப்புதல்.)

background பின்புலம்

background application பின்புலப் பயன்பாடு

background colour பின்புல னிரம்

background communication பின்புலத் தகவல் தொடர்பு

background controls பின்புலக் கட்டுப்படுத்தி

background ink பின்புல மய் (இது அதிகம் எதிர்வெலிச்சமிடும் மய் ஆனதால், இதனால் அச்சிடும் பகுதியய், வருடியர் எந்திரத்தால் கன்டுனர இயலாது.)

background job பின்புல வேலய்

background noise பின்புல இரய்ச்சல் (கம்பித் தடத்திலோ, அல்லது மின்ச்சுட்ரிலோ வந்து சேரும் தேவய்யட்ர சமிக்கய்.)

background operation பின்புலச் செயலாக்கம் (முன்புலத்தில் ஒரு கட்டலய்னிரல் செயல்படும் பொலுது, பின்புலத்தில் மட்ரொரு கட்டலய்னிரலய்ச் செயல்படுத்துதல்.)

background printing பின்புல அச்சாக்கம் (ஒரு ஆவனத்தய் அச்சிடுமாரு அச்சு எந்திரத்துக்கு கட்டலய் அனுப்பிவிட்டு, கனினியில் வேரு வேலய்யய்ச் செய்தல்.)

background processing பின்புலச் செயலாக்கம் (முன்புலத்தில் ஒரு கட்டலய்னிரல் செயல்படும் பொலுது, பின்புலத்தில் மட்ரொரு கட்டலய்னிரலய்ச் செயல்படுத்துதல்.)


background program பின்புலக் கட்டலய்னிரல்

background reflectance பின்புல எதிர்வெலிச்சம் (ஒரு எலுத்தய்ச் சுட்ரி ஏர்ப்படும் எதிர்வெலிச்சம்)

background task பின்புல வேலய்

backing storage பின் ஆதரவு சேமிப்பக்கம் (குருவட்டு, னெகில்வட்டு போன்ரது. இதனய் மெதுவாகவே அனுக இயலும்.)

backing store பின் ஆதரவு னகல் சேமிப்பு

backing up பின் ஆதரவு னகல் எடுத்தல்

backlash முலுமய்யட்ரக் கட்டுப்படுத்தி

backlight பின் வெலிச்சம்

backlighting பின் வெலிச்சமிடுதல்

backline பின் மின்சுட்ருப்பலகய் (தாய்ப்பலகய்)

backlit பின் வெலிச்சம்

backlit display பின் வெலிச்சக் காட்சி

backpanel பின் பலகம் (கனினியின் வெலிப்புரச் சாதனத்தய், கனினிப் பெட்டியுடன் இனய்ப்பதர்க்கான, பல துலய்யுடன்கூடிய பின்புரப் பலகம்.)

backplane பின் தலம் (பின் பலகம்)

backplate பின் தகடு (பின் பலகம்)

backporch effect மின்னோட்டப் பின் தங்கு விலய்வு

backquote பின் மேல்குரிப்புக் குரி

backslash பின் சாய்வுக் கோடு(விசய்ப்பலகய்யில் உல்ல ஒரு அச்சுரு விசய்) backspace பின்னிடம்

backspace character பின்னிட எலுத்துரு

backspace key பின்னிட னகர்வு விசய்

backterium ஒரு வகய் னச்சு னிரல்

backtracking பின் தடத் தேடல்

backup காப்பு னகலெடுப்பு

backup and recovery காப்பு மட்ரும் மீட்பு

backup and restore காப்பு னகலெடு மட்ரும் மீட்டெடு

backup copy காப்பு னகல்

backup disk காப்பு னகல் குருவட்டு/ னெகில்வட்டு

backup file காப்பு னகல் கோப்பு

backup media காப்பு னகலெடுப்பு ஊடகம்

backup power பின் ஆதரவு மின் சக்தி
(மின் தடங்கலின் பொலுது பயன்படலாகும் பின் ஆதரவு மின் சக்தி)

backup procedure காப்பு னகலெடுப்பு னடய்முரய்


backup processing காப்பு னகலெடுப்புச் செயலாக்கம்

backup programmer துனய்க் கட்டலய்னிரலர்

backup storage
காப்பு னகல் சேமிப்பகம்

backup utility
காப்பு னகலெடுப்பு வசதி

backward chaining
பின்னோக்குத் தொடரினய்ப்பு

backward compatible
பின்னோக்கு ஒத்தியல்பு

backward read பின்னோக்கு வாசிப்பு

backward reasoning
பின்னோக்குக் காரனம்

bad block பலுதான னினய்வகத் தொகுதி

bad command சரி இல்லாத கட்டலய் (ஒரு பிலய்ச் செய்தி)

bad sector பலுதான வட்டுப்பிரிவு


bad track பலுதான தடம்

badge reader பட்டய்ப் படிப்பி (கடன் அட்டய் போன்ரதப் படிப்பி)

bakelite பேக்லய்ட் (இது னீரில் கரய்யாத, ஒரு மின் கடத்தா திடப் பொருல்)

balanced (push-pull) சமனிலய் (தல்லு/ இலு சமனிலய்ப் படுத்தி)

balanced line சமச்சீர் இனய்ப்புத் தடம்

ball printer உருல் பந்துமுக அச்சியர்

ballast resistor னிலய்ப்படுத்து மின்தடய் (மின் ஓட்டம் அதிகமானால், மின் தடய்யும் அதிகமாகி, மின் ஓட்டம் னிலய்ப்படுத்தப்படுது.)

ballasting வன் உருக்குலய்வு

ballistic gain செலுத்து வினய் ஆதாயம்

ballistic galvanometer தூன்டுவிசய் மின்னோட்ட அலவி

balloon help மேல்வரு உதவிப்பெட்டி

balun (balanced to unbalanced transformer)
சமனிலய்ச் சமனிலா மாட்ரி

banana jack வாலய் வடிவத் திருகி

banana plug வாலிலய் வடிவச் செருகி

band அலய்வரிசய்க் கட்ரய்

band elimination filter அலய்வரிசய்க் கட்ரய் தவிர்த்தல் வடிகட்டி

band expansion factor அலய்வரிசய்க் கட்ரய் விரிவாக்கக் காரனிக்கூரு (அலய்வரிசய்க் கட்ரய்யின் அகலத்திர்க்கும், அதிர்வென்னலுக்கும் இடய்யே உள்ள தகவு)

band pass filter அலய்வரிசய்க் கட்ரய் அனுப்புகய் வடிகட்டி (ஒரு குரிப்பிட்ட அலய்வரிசய்க் கட்ரய்யய் மட்டும் செல்ல அனுமதித்து, மட்ரதய்த் தடுக்கும் சாதனம்)

band printer வரிப்பட்டய் அச்சியர்

band spreading இருபக்க அலய்வரிசய்க் கட்ரய்ப் படர்ச்சி (ஊர்தி அலய்யின் அதிர்வென்னலில் இருந்து அதிக அலவு தல்லி, பக்க அலய்வரிசய்க் கட்ரய்யய்ச் செலுத்துகய்)

band stop filter அலய்வரிசய்க் கட்ரய்த் தடுத்து னிருத்துகய் வடிகட்டி

band switch அலய்வரிசய்க் கட்ரய் இனய்ப்பி விசய்

band width அலய்வரிசய்க் கட்ரய் அகலம்

band width compression அலய்வரிசய்க் கட்ரய் அகல னெருக்கம் (உருவச் சய்கய் அனுப்புவதில் ஒரு வகய். இது தெலிவான
உருவத்தய்க் கொடுக்கலாகும்)

band width on demand தேவய்க்கேட்ர அலய்வரிசய்க் கட்ரய்

bang path மின்னஞ்சல் பாதய்

bank வங்கி (தகவல் தொடர்புப் பரப்பு)

bank computerisation வங்கி கனினிமயமாக்கம்

bank, data தரவு வங்கி

banked memory சேமிக்கப்பட்ட னினய்வகம்

banking software வங்கித்தொலில் மென்பொருல்

bank switching தகவல் தொடர்புப் பரப்புத் தொகுதி இனய்ப்பித்தல்
banner வெலம்பரப் பதாகய் (இது இனய்யத்தின் வலய்ப்பக்கத்தில் தோன்ரலாகும்)

banner page வெலம்பரப் பதாகய்ப் பக்கம் (மென்பொருல் தொகுப்பின் முகப்புப் பக்கத்தில் தோன்ரலாகும் னிருவனத் தகவல்.)

bar வரிக்கோட்டுப் பட்டய்

bar chart வரிக்கோட்டுப் பட்டய் வெலக்கப்படம் (கனினி மூலம் மதிப்பீட்டுத் தகவலய்ப் பதியும் முரய். இம்முரய்யில் செங்குத்தாகவோ அல்லது படுக்கய்யாகவோ, மாருபட்ட உயரத்திலும் அகலத்திலும், வரிக்கோட்டுப் பட்டய்யய்ப் பயன்படுத்தி மதிப்பீடினய்ப் பதியலாகும்.)

bar code வரிக்கோட்டுப் பட்டய்க் குரியீடு (இதில் உல்ல ஒவ்வொரு கோடும், ஒவ்வொரு எலுத்து அல்லது என்னலய்க் குரிப்பிடுது. இதன் மூலம் பொருலின் விலய் பதியப்படுது.)

bar code reader வரிக்கோட்டுப் பட்டய்க் குரியீட்டு வாசிப்பி

bar code scanner வரிக்கோட்டுப் பட்டய்க் குரியீட்டு வருடி

bar code wand பட்டய்க் குரியீட்டு வரிக்கோல்

bar graphs பட்டய்க் கட்டப்படம் (கட்டத்தால் ஆன வடிவில், உருவத்தய்யும், என்னலய்யும் குரிப்பிடும் முரய்.)

bar magnet பட்டய்க் காந்தம்

bar printer வரிக்கோட்டுப் பட்டய் அச்சியர் (வரியின் குருக்கே அடுத்தடுத்து னிர்க்கவய்க்கப்பட்ட பட்டய் பலதய்ப் பயன்படுத்தி அச்சிடும் எந்திரம்.)

bare board வெட்ருப் பலகய்

bare bone வெட்ரு எலும்பு (அடிப்படய்யான செயல் அமய்ப்புமுரய்யய் மட்டுமே கொன்டிருக்கும் கனினி, அல்லது கொடுக்கப்பட்ட வேலய்யய் மட்டுமே செய்யக்கூடிய கட்டலய்னிரல் மென்பொருல்.)


barkhauson criterion பர்காசன் கட்டலய் விதி ('ஒரு மின் அலய் இயட்ரி தடங்கலின்ரி னீடித்துச் செயல்பட, அந்தப் பெருக்கியின் மின் அலுத்தப் பெருக்கம், அதன் பின்னூட்ட மின் அலுத்தத் தகவுக்குச் சமமாகவாவது இருத்தல் வேன்டும்' என்ர விதி.)

barnett effect பார்னட் விலய்வு (புரக் காந்தப் புலன் இல்லா னிலய்யில், ஒரு பெர்ரோ காந்தப் பொருலின் சுலர்ச்சியால் காந்தம் ஆக்கப்படும் விலய்வு.)

barrel distortion உருலய் வடிவ உருக்குலய்வு [எதிர் மின் கதிர் அலய்வியின் குவிப் பட்டய்க் குரய்ப்பாட்டினால், எதிர்க்காட்சியுரு (பிம்பம்) பிலய்படத் தோன்ருதல்.]

barrel printer சுலல் உருலய் அச்சியர்

barrier மின் தடய் வேலி (இரு குரய்க் கடத்தித் தின்மப் பொருலின் சந்திப்பில் தோன்ரலாகும் மின் தடய் வேலி.)

base அடித்தலம்

base 2 அடித்தலம் என்னல் 2 (இருமம்)

base 8 அடித்தலம் என்னல் 8 (எட்டுமம்)


base 10 அடித்தலம் என்னல் 10 (பதின்மம்)

base 16 அடித்தலம் என்னல் 16 (பதின் அருமம்)

base address அடித்தல ஆதார முகவரி

base alignment எலுத்து அடிப்பகுதியய் ஒலுங்குபடுத்துதல் (அடிக் கோட்டின் மீது, பல அலவுல்ல எலுத்து வடிவத்தய் அடுக்குதல்)

base band அடிக் கட்ரய்

base band coaxial cable அடிக் கட்ரய் இனய்யச்சு வடம்

base band networking அடிக் கட்ரய்ப் பினய்யம்

base band transmission அடிக் கட்ரய் அலய்பரப்புகய்

base class அடினிலய் அலுவலர் வகுப்பு

base concept, data தரவுத் தலக் கருத்துரு

base, data தரவுத் தலம்


base/displacement அடிப்படய்/ இடப்பெயர்ச்சி

base level synthesizer அடி னிலய் மீட்டினய்ப்பி

base management system, data தரவுத் தல மேலான்மய் அமய்ப்புமுரய்

base memory அடிப்படய் னினய்வகம்

base name அடிப்படய்க் கோப்புப் பெயர் (கோப்பு முகவரியில், புல்லியால் பிரிக்கப்படுவதர்க்கு இடப்புரம் உல்ல கோப்புப் பெயரின் பகுதி.)

base notation அடித்தலக் குரிமானம்

base number அடித்தலம் என்னல்

base point அடிப்படய்ப் புல்லி

base register அடிப்படய்ப் பதிவகம்

based system, knowledge அரிவு அடிப்படய்யிலான அமய்ப்புமுரய்

baseline அடிப்படய்க் கோடு (எலுத்தின் அடிப்பகுதி வரிசய்ப்படுத்தப்படும் கோடு)


baseline document அடிப்படய் ஆவனம்

BASIC (Beginner's All-purpose Symbolic Instruction Code) தொடக்கனிலய்ப் பலனோக்கு அடய்யால விதிமுரய்க் குரியீட்டு மொலி (ஒரு கனினி மொலி)

basic contents அடிப்படய் உல்லடக்கம்

basic FORTRAN அடிப்படய்ப் போர்ட்ரான் (அமெரிக்காவில் ஏர்க்கப்பட்ட னிரலாக்க மொலி)

Basic Input/ Output System (BIOS) அடிப்படய் உல்லீட்டு/ வெலியீட்டு அமய்ப்புமுரய்

BASIC in ROM வாசிக்க மட்டும் னினய்வகத்தில் சேமிக்கப்பட்டுல்ல, 'தொ.ப.அ.வி.கு.' (பேசிக்) மொலி

BASIC language தொடக்கனிலய்ப் பலனோக்கு அடய்யால விதிமுரய்க் குரியீட்டு மொலி (ஒரு கனினி மொலி)

BASIC Plus 'தொ.ப.அ.வி.கு.' (பேசிக் மொலி) கூடுதல் (திரன்மிகு கட்டலய்னிரல் சேர்க்கப்பட்ட 'தொ.ப.அ.வி.கு. மொலி)

basic linkage அடிப்படய் இனய்ப்பு

basic rate interface அடிப்படய் வீத இடய்முகம்

basket winding கூடய்ப் பின்னல் சுட்ரல்

bass கேட்பொலியின் கீல் அலய்வென்னல் ஒலி

bass compensation கேட்பொலியின் கீல் அலய்வென்னல் ஈடு

bass compensation circuit கேட்பொலியின் கீல் அலய்வென்னல் ஈடுசெய் மின்சுட்ரு

BAT (batch file) தொகுப்புக் கோப்பு (வரிசய்யாகச் செயல்படுத்தப்படும் கட்டலய் பலதின் பட்டியலய்க் கொன்ட ஒரு கோப்பு. ஒரு குரிப்பிட்ட வேலய்யய்ச் செய்துமுடிக்க, திரும்பத் திரும்ப கட்டலய் பல இயக்கப்படுவதய்த் தவிர்க்க, இந்தக் கோப்புமுரய் பயன்படுது.)

batch தொகுப்பு

batch control தொகுப்புக் கட்டுப்பாடு

batch control document தொகுப்புக் கட்டுப்பாட்டு ஆவனம்


batch file தொகுப்புக் கோப்பு (வரிசய்யாகச் செயல்படுத்தப்படும் கட்டலய் பலதின் பட்டியலய்க் கொன்ட ஒரு கோப்பு. ஒரு குரிப்பிட்ட வேலய்யய்ச் செய்துமுடிக்க, திரும்பத் திரும்ப கட்டலய் பல இயக்கப்படுவதய்த் தவிர்க்க, இந்தக் கோப்புமுரய் பயன்படுது.)

batch file transmission தொகுப்புக் கோப்பு அனுப்புகய்

batch job தொகுப்பு வேலய்

batch mode தொகுப்புப் பாங்கு

batch processing தொகுப்புச் செயலாக்கம்

batch processing mode தொகுப்புச் செயலாக்கப் பாங்கு

batch program தொகுப்புக் கட்டலய்னிரல்

batch session தொகுப்பு னிகல்வு

batch stream தொகுப்புத் தொடரோட்டம்

batch system தொகுப்பு அமய்ப்புமுரய்


batch total தொகுப்புக் கூட்டல்

batching தொகுத்தல்

batten system பேட்டன் அமய்ப்புமுரய் (பேட்டன் என்பவர் கன்டுபிடித்த பட்டியல் இடும் முரய்.)

battery மின்கலம்

battery backup பின் ஆதரவு மின்கல அடுக்கு

battery meter மின்கலத்தின் மின்திரன் அலவி

baud தகவல் போக்குவரத்தின் விரய்வு அலகு

baud rate தகவல் போக்குவரத்தின் விரய்வு வீதம்

baudot code தகவல் போக்குவரத்துக் குரியீடு

bay செருகிடம் (கனினிப் பெட்டியில் கூடுதலாக ஒரு சாதனத்தய்ப் பொருத்துவதர்க்காக விடப்பட்டுல்ல இடம்.)


BBC (British Broadcasting Corporation) இங்கிலாந்து ஒலிபரப்பு னிருவனம்

BBL (Be Back Later) பிரகு திரும்பி வருவேன் (இனய்ய அரட்டய்யின் பொலுது, ஒரு உருப்பினர் தர்க்காலிகமாக அரட்டய்யில் இருந்து விலகி, பிரகு இனய்ந்திட விரும்பும்பொலுது பயன்படுத்தக்கூடிய ஒரு சொல்.)

BBS (Bulletin Board System) தகவல் பலகய் அமய்ப்புமுரய் (தொலய்விலுல்ல பயனர், தகவல் பரிமார, அரட்டய்யடிக்க, மின்னஞ்சல் அனுப்ப, கோப்பினய்ப் பதிவேட்ரம் பதிவெரக்கம் செய்ய உதவிடும் அமய்ப்புமுரய்.)

bcc (blind carbon copy) தெரியப்படுத்தா கரியிதல் னகல் (இந்த முரய்யில், மடலய் வாங்குபவருக்கு, மடலின் னகல் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுல்லது என்ர விபரம் தெரியவராது.)

BCD (Binary Coded Decimal) இருமக் குரியீட்டுப் பதின்மம் (பதின்ம என்னலான 0 முதல் 9 முடிய உல்ல என்னலய், இரும என்னல் முரய்யான 0, 1 ஆகிய இரு என்னலய்க் கொன்டே குரிப்பிடும் முரய். எடுத்துக்காட்டாக 20 என்பதய்க் குரிப்பிடும் பொலுது, 0010 என்பது (2)இரன்டய்யும், 0000 என்பது (0)சுலியத்தய்யும் குரிப்பிடும்.)

BCS - British Computer Society இங்கிலாந்து கனினிச் சங்கம்


BDOS (Basic Disk Operating System) அடிப்படய் வட்டு இயக்க அமய்ப்புமுரய்

beacon இடர் எச்சரிக்கய்

beaconing இடர் எச்சரித்தல்

bead சிருமனி (கட்டலய்னிரலின் சிரிய செயல்முரய். பல சிரிய செயல்முரய் ஒன்ரு சேர்ந்தால், ஒரு 'னூல்கயிரு' எனப்படும்.)

beam (of light, electrons etc.) கட்ரய் (அலய்வரிசய்க் கட்ரய், மின்னனுக் கட்ரய், வெலிச்சக் கட்ரய் முதலியன)

beam alignment கட்ரய் ஒலுங்குபடுத்துதல்

beam penetration CRT கட்ரய் உட்செலுத்தும் எதிர்மின் கதிர்க் குலாய் (னிரத்தய் உருவாக்கும் காட்சித்திரய் அமய்ப்பு, சிகப்பு மட்ரும் பச்சய்க் கந்தகம் பூசப்பட்ட திரய்யில் செலுத்தப்படும் மின்னனு வெலிச்சக் கட்ரய்)

beam - power - tube கட்ரய்த் திரன் குலாய் (மின்னனுக் கட்ரய் முரய்ப்படுத்தப்பட்டு, அதிக ஆட்ரல் தரும் வெட்ரிடக் குலாய்)


beam splitter கட்ரய்ப் பிரிப்பி

bearer channel தாங்குத் தகவல் தொடர்புத் தடம்

beat துடிப்பு

beat frequency oscillator துடிப்பு அலய்வென்னல் அலய்யியட்ரி

bebugging பிலய்ச் சேர்ப்பு (கட்டலய்னிரலில் உல்ல பிலய்யினய்க் கன்டுபிடிக்கும் ஒரு தொலில்னுட்பம். இதன்படி பிலய்யய் வேன்டுமென்ரே கட்டலய்னிரலில் சேர்த்துவிட்டு, பின்னர் பிலய்னீக்கும் முயர்ச்சியின் பொலுது, இதுவரய்த் தெரிந்திராத பிலய்யும் கட்டலய்னிரலில் இருப்பது கன்டுபிடிக்கப்பட்டு னீக்கப்படுதல்)

beep "பீப்" ஒலி

beep alarm "பீப்" எச்சரிக்கய் ஒலி

beep statement "பீப்" கூட்ரு

beginning of file கோப்பின் தொடக்கம்

beginning of tape marker (BOT) தார்ப்பட்டய்த் தொடக்கக் குரிப்பி


behaviour னடத்தய்

bench mark மதிப்பீட்டு அலவு

bench mark problems மதிப்பீட்டு அலவுச் சிக்கல்

bench mark program மதிப்பீட்டு அலவு கட்டலய்னிரல்

bench mark tests மதிப்பீட்டு அலவுச் சோதனய்

bench marking மதிப்பு அலவீடு செய்தல்

bend - e - plane மின் புலத்தல அலய் பாதய்ப்படுத்து வலய்வு

bend - h - plane காந்தப் புலத்தல அலய் பாதய்ப்படுத்து வலய்வு

benign virus தீங்கிலா னச்சுனிரல் (தன்னய்த் தானே னகல் பெருக்கம் செய்வதில், னச்சுனிரலுக்கு ஒத்தது. ஆயினும் இதன் தொட்ரு உல்ல கனினிக்கு, இது வேரெந்தத் தீங்கும் செய்திடாது.)

bernoulli box னெகில்வட்டு சேமிப்பகம்

bernoulli drive னெகில்வட்டு இயக்கி

bespoke software சிரப்பு மென்பொருல்

beta current gain factor முத்தடய்ய மின்மப் பெருக்கியின் பொது வெலிவிடுவாய் மின் பெருக்கக் காரனிக்கூரு

beta test முன்னோட்டச் சோதனய் (ஒரு மென்பொருலின் வெலியீட்டுக்கு முன்பான, கடய்சிக்கட்டச் சோதனய்.)

beta test site முன்னோட்டச் சோதனய் செய்தல்

beta testing முன்னோட்டச் சோதனய் செய்யுமிடம்

beta version முன்னோட்டப் பதிப்பு

between இடய்யில்

bezier curve பெசியர் வலய்வு

bias சார்வு


bias current சார்வு மின்னோட்டம் (ஒரு முத்தடய்யம் செயல்படும்போது, தன் தலவாய்-உமில்வாய் சந்தியில் பாயும் ஒருதிசய் மின்னோட்டம்.)

bias voltage சார்வு மின்னலுத்தம் (ஒரு முத்தடய்யம் செயல்படும்போது, தன் தலவாய் மீது ஏர்ப்படுத்தப்படும் ஒருதிசய் மின்னலுத்தம்.)

biasing சாருகய்யிடுதல் (ஒரு முத்தடயத்தய் மிகய்ப்பியாக செயல்படுத்த, அதன் தலவாய் மீது ஒருதிசய் மின்னழுத்தம் ஏர்ப்படுத்துதல்.)

bibliography ஆவன விபரத் தொகுதி

bidirectional இரு திசய்ப்பட்ட

bidirectional bus இரு திசய்ப்பட்ட பாதய்ப்பட்டய் (ஒரு மின் இனய்ப்புப் பாதய்யில், இரு திசய்யிலும் தரவு பரிமாரப்படுதல்.)

bidirectional parallel port இரு திசய்ப்பட்ட இனய்த் துரய்

bidirectional printer இரு திசய் அச்சடிப்பு அச்சியர் (அச்சீட்டுமுனய் திரும்பி வருவதன் தாமதத்தய்த் தவிர்த்திட, இடப்புரத்திலிருந்து வலப்புரமாகவும், வலப்புரத்திலிருந்து இடப்புரமாகவும் அச்சிடும் எந்திரம்.)


biform இரு வகய் எலுத்து வடிவம்

bifurcation இரன்டாகப் பிரித்தல் (ஒன்ரு அல்லது சுலியம், உன்மய் அல்லது பொய், இயக்கு அல்லது னிருத்து, என்ரு இரன்டு இரன்டாகப் பிரித்தல்.)

bimetal strip இரட்டய் உலோகப் பட்டய்

bin கூடய்

binaries இரும மொலி கட்டலய்னிரல் (எந்திர மொலியில் இயங்கக்கூடிய கட்டலய்னிரல்.)

binary இருமம்

binary adder இருமக் கூட்டி (கனினியில் கனக்கீடு செய்வதர்க்கு, அடிப்படய்யான கூட்டல் மின்சுட்ரு)

binary arithmetic இரும என்னல்கனிதம் (இதில் 1, 0 ஆகிய இரு இலக்கம் மட்டுமே பயன்படுத்தப்படுது.)

binary arithmetic operation இரும என்னல்கனிதச் செயல்பாடு


binary boolean operation இரும பூலியர் செயல்பாடு

binary card இரும என்னல் அட்டய் (தரமான துலய்யிடப்பட்ட அட்டய். இதில் 0 அல்லது 1-அய்க் குரிப்பிட, 12 கிடய்வரிசய்யில், 80 னெடுக்குவரிசய்யில், 960 துலய்யிடும் இடத்தய்க் கொன்டது.)

binary cell இருமக் குச்சில் (சேமிப்பக வன்பொருல் பகுதி)

binary chop இரும வெட்டு

binary code இருமக் குரியீடு

binary coded character இருமக் குரியீட்டு எலுத்துரு

binary coded decimal (BCD) இருமக் குரியீட்டுப் பதின்மம்

binary coded decimal interchange code இருமக் குரியீட்டுப் பதின்ம மாட்ரக் குரியீடு

binary coded decimal notation இருமக் குரியீட்டுப் பதின்மக் குரிமானம்

binary coded decimal number இருமக் குரியீட்டுப் பதின்ம என்னல் [0(0000),1(0001), 2(0010), 3(0011), 4(0100), 5(0101), 6(0110), 7(0111), 8(1000), 9(1001), 10(0001 0000)]


binary coded decimal representation இருமக் குரியீட்டுப் பதின்ம உருவகிப்பு

binary coded digit இருமக் குரியீட்டு இலக்கம்

binary coded octal இருமக் குரியீட்டு எட்டுமம்

binary compatible இரும ஒத்தியல்பு

binary conversion இரும என்னல் மாட்ரம் (ஒரு பதின்ம என்னலய் இரும என்னலாகவும், ஒரு இரும என்னலய்ப் பதின்ம என்னலாகவும் மாட்ருதல்.)

binary counter இரும என்னி

binary data இருமத் தரவு

binary data file இருமத் தரவுக் கோப்பு

binary decimal conversion இரும பதின்ம மாட்ரம்

binary device இரும னிலய்ச் சாதனம்

binary digit இரும இலக்கம்


binary encoding இருமக் குரியாக்கம்

binary field இருமப் புலம் (இரும என்னலய் மட்டுமே கொன்டுல்ல புலம்.)

binary file இருமக் கோப்பு

binary file transfer இருமக் கோப்பு மாட்ரம்

binary format இரும வடிவம்

binary fraction இருமப் பின்னம்

binary half adder இரும அரய்க் கூட்டி

binary Language இரும மொலி

binary notation இருமக் குரிமானம்

binary number இரும என்னல்

binary number system இரும என்னல் அமய்ப்புமுரய்


binary operation இருமச் செயல்பாடு

binary point இருமப் புல்லி

binary relation இரும உரவு

binary representation இரும உருவகிப்பு

binary row இருமக் கிடக்கய் வரிசய்

binary search இருமத் தேடல்

binary sequence இருமத் தொடர் வரிசய்

binary synchronous இரும ஒத்திசய்வு

binary system இரும அமய்ப்புமுரய்

binary time இரும னேரம்

binary to decimal conversion இரும பதின்ம மாட்ரம்

binary to gray code conversion இரும சாம்பல் குரியீட்டு மாட்ரம்


binary to hexa decimal conversion இரும பதினாரும மாட்ரம்

binary to octal conversion இரும எட்டும மாட்ரம்

binray transfer இரும மாட்ரம்

binary tree இரும மரக்கிலய்ப்படம்

binary variable இரும மாரி (இரு மதிப்பில் ஒன்ரய், உன்மய் அல்லது பொய், 1 அல்லது 0 என்ரு ஏர்க்கும் மாரி)

bind சேர்த்துக்கட்டு

binding time பினய்த்தல் னேரம் (ஒரு தொகுப்பின் அடய்யால என்னலய் அல்லது முகவரியய், எந்திர மொலி வடிவத்தில் மாட்ரும் னேரம்)

biochip உயிரியல் சில்லு

biocomputer உயிரியல் கனினி

biodata தன் விபரக் குரிப்பு


bioinformatics உயிர்த் தகவலியல்

biological neuron உயிரியல் னரம்பகம் (0.01 மி.மீ. னீலமுல்ல உயிரியல் னரம்புக் குச்சில்.)

biomechanics உயிரி எந்திரவியல் (உயிரினத்தின் இயக்கத்தய் மாதிரியாகக் கொன்டு, உயிரி எந்திரவியல் பயன்பாடு உருவாக்கப்படுது.)

biometrics உயிரி அலவய்

biomic chips உயிரியல் சில்லு

bionics உயிர் மின்னனுவியல் (உயிரினத்தின் செயல்பாட்டய், எந்திரச் செயல்பாட்டுடன் தொடர்புபடுத்துதல்.)

BIOS - Basic Input/ Output System அடிப்படய் உல்லீட்டு வெலியீட்டு அமய்ப்புமுரய்

bios data area அடிப்படய் உல்லீட்டு வெலியீட்டு அமய்ப்புமுரய்த் தரவுப் பகுதி

biosensor உயிர் உனரி

bipolar இரு துருவமுனய்


bipolar read only memory இரு துருவமுனய் வாசிக்க மட்டும் னினய்வகம்

bipolar transistor இரு துருவ மின்னூட்ட முத்தடய்ய மின்மப் பெருக்கி

bipolar transmission இரு துருவ தகவல் பரப்புகய் (னேர்முனய், எதிர்முனய் சமிக்கய்யாக, மாட்ரிமாட்ரி அனுப்பும் இலக்கமுரய்த் தகவல் பரிமாட்ரத் தொலில்னுட்பம்.)

bipole moment இருமுனய்த் திருப்புத் திரன்

biquinary code இரும மதிப்புல்ல குரியீடு

birefringence இரட்டய்ப் பதின்ம அலய்வீச்சு (ஒரு படிகத்தய்ப் பயன்படுத்தி, வெலிச்சத்தய் இரு அலய்வரிசய்யில் பிரித்து, இரு வெவ்வேரு வேகத்தில், ஒன்ருக்கொன்ரு செங்கோனத்தில் போகச்செய்தல். எல்.சி.டி. காட்சித் திரய்யில் னிரத்தய் வடிகட்டி அனுப்ப இம்முரய் பயன்படுது.)

bisam (Basic Indexed Sequential Access Method) அடிப்படய்ச் சுட்டுரு வரிசய் அனுகு முரய்

bismuth பிச்மத் (ஒரு வகய்ப் பொன்னம். இதய்க் காந்தப் புலனில் வய்த்தால், காந்தப் புலன் மிகய்ப்படும் பொலுது, இதன் மின்தடய்யும் மிகய்ப்படும்.)


bistable இருனிலய் [கனினியின் அடிப்படய் அலகான 0 அல்லது 1 (இயக்கல் அல்லது னிருத்தல்) என்ர இரு னிலய்யில், ஒன்ரய் மட்டும் ஏர்ப்பதன் மூலம் விபரத்தய்ச் சேமிக்கின்ர ஒரு இருனிலய் மின்சுட்ரு]

bistable circuit இருனிலய் மின்சுட்ரு

bistable device இருனிலய்ச் சாதனம்

bistable magnetic core இருனிலய்க் காந்த உல்லகம்

bi-state இருனிலய் bit துன்மி

bit (data) துன்மி (தரவு)

bit (synchronous protocol) துன்மி (ஒத்தியங்கு விதிமுரய்)

bit block துன்மித் தொகுதி

bit block transfer துன்மித் தொகுதி மாட்ரம்


bit bucket துன்மிக் கூடய்

bit cells துன்மிக் குச்சில் (விபரம் துன்மியாகச் சேமித்து வய்க்கப்படும் குச்சில்)

bit check துன்மிச் சரிபார்ப்பு

bit control துன்மிக் கட்டுப்பாடு

Bit density துன்மி அடர்த்தி

Bit depth துன்மி ஆலம்

bit error துன்மிப் பிலய்

bit error rate துன்மிப் பிலய் வீதம்

bit error, single ஒட்ரய்த் துன்மிப் பிலய்

bit field துன்மிப் புலம்

bit flipping துன்மி மாட்ருதல் (0-அய் 1-ஆகவும், 1-அய் 0-ஆகவும் மாட்ருதல்.)


bit image துன்மி உருவம்

bit length துன்மி னீலம்

bit location துன்மி இருப்பிடம்

bit manipulation துன்மியய்க் கய்யாலல்

bit map துன்மிப் படம்

bit map display துன்மிப் படக் காட்சி

bit map font துன்மிப் பட அச்சுரு

bit map scanning துன்மிப் பட வருடல்

bit mapped display துன்மிப் படக் காட்சி

bit mapped font துன்மிப் பட அச்சுரு (துன்மிப் படவுரு முரய்யய்ப் பயன்படுத்தி, உருவாக்கப்படும் அச்சுரு. இதர்க்கு மட்ர அச்சுருவினய்ப் போன்ரு, அலவு மாட்ரும் வசதி இல்லய்.)

bit mapped graphics துன்மிப் பட வரய்படவியல்


bit mapped screen துன்மிப் படத் திரய்

bit mapping துன்மிப் படமாக்கம் (துன்மிப் புல்லியால் படவுரு உருவாக்கம்)

bit mask துன்மி மரய்ப்பு

bit matrix துன்மி வரிசய்

bit oriented protocol துன்மி சார்ந்த விதிமுரய்

bit parallel துன்மி இனய் (விபரத்தய்ச் செலுத்தும் பொலுது, துன்மியய் இனய்யாகச் செலுத்தும் முரய். இவ்வாரு இனய்யாக அனுப்பப்படும் துன்மி, 8, 8 ஆக அனுப்பப்படும். இது 'துன்மி இனய்' அல்லது 'துன்மித் தொடர்' என்ரு சொல்லப்படுது.)

bit parity துன்மிச் சமனிலய்

bit pattern துன்மித் தினுசு

bit plane துன்மித் தலம்

bit position துன்மி னிலய்


bit rate துன்மி வீதம் (ஒரு குரிப்பிட்ட கால அலவில் இடமாட்ரம் செய்யப்படும் துன்மியின் என்னிக்கய், துன்மி வீதம் ஆகும். இங்கு குரிப்பிடப்படும் கால அலவு, ஒரு னொடி ஆகும். ஆகவே ஒரு னொடிக்கு இத்தனய்த் துன்மி வீதம் என்ரு சொல்லப்படுது.)

bit serial துன்மித் தொடர் (ஒரு பாதய்யில் ஒன்ரன்பின் ஒன்ராக வரிசய் முரய்யில் துன்மியய் அனுப்புவதன் மூலம், விபரத்தய் அனுப்பும் முரய்)

bit sign துன்மி அடய்யாலக்குரி

bit slice microprocessor துன்மித் துன்டு னுன்செயலி

bit slice processor துன்மித் துன்டுச் செயலி

bit specifications துன்மி விபரக்குரிப்பு

bit stream துன்மித் தொடரோட்டம் (அனுப்பும் முரய்யில் வரய்யரய் இன்ரி, ஏராலமான துன்மியய்த் தாராலமாக அனுப்புதல்)


bit string துன்மிச் சரம் (குரியீட்டு வடிவத்தில் விபரத்தினய்க் குரிப்பிட, இருமய் இலக்கத்தய் இடய்வெலி இன்ரி வரிசய்யாகக் கொடுத்தல். ஒரு துன்மித் தொடரில், ஒவ்வொரு துன்மிக்கும், அதனய் அடுத்தும் மட்ரும் முன்பாகவும் உல்ல துன்மியய்ப் பொருத்து, தனி முக்கியத்துவம் உன்டு)

bit stuffing துன்மித் தினிப்பு

bit synchronous protocol துன்மி ஒத்தியங்கு விதிமுரய்

bit test துன்மிச் சோதனய்

bit transfer rate துன்மி இடமாட்ர வீதம்

bit twiddler துன்மி ஆர்வலர் (சேட்டய்யர்)

bitonal இரு னிரச் சாயல்

bits per inch (BPI) ஒரு அங்குலத்திர்க்கு இத்தனய்த் துன்மி (தகவல் சேமிப்புத் திரன் அலவீடு. ஒரு குருவட்டின் ஒரு வட்டத்தடம் ஒன்ரில், அடங்கிடும் துன்மியின் என்னிக்கய்.)


bits per second (BPS) ஒரு னொடிக்கு இத்தனய்த் துன்மி (தகவல் அனுப்பு வேக அலவீடு.)

bitwise Operators துன்மினிலய்ச் செயல்குரி

BIX (Byte Information Exchange) எட்டுமத் தகவல் பரிமாட்ரம்

BL (Blank) வெட்ரு (வெட்ரு இடய்வெலி)

black box கருப்புப் பெட்டி (கனினியுடன் இனய்க்கப்படும் ஒரு மின்னனுக் கருவி. இதன் செயல்பாடு, கனினியய்ப் பயன்படுத்துவோரிடமிருந்து கமுக்கமாக வய்க்கப்படும்)

black box approach கருப்புப் பெட்டி அனுகுமுரய்

black hole கருப்புத் துலய்

black level இருட்டடிப்புப் படினிலய்

black out இருட்டடிப்பு (மின் ஓட்டம் னின்ரு போதல்)

blank வெட்ரு


blank character வெட்ரிட எலுத்துரு

blank database வெட்ருத் தரவுத் தலம்

blank line வெட்ருக் கோடு

blank medium வெட்ரு ஊடகம் (ஒரு அட்டய்ப் பத்தியில், துலய்யிடும் இடத்தில் துலய் இல்லய் என்பதய்க் குரிப்பிடும் பொலுது, அந்த அட்டய் வெட்ரு ஊடகம் ஆகிவிடுது.)

blank page வெட்ருப் பக்கம்

blank space வெட்ரு இடவெலி

blank squash வெட்ரிட னீக்கம்

blanking வெட்ராக்கம்

blanking signal வெட்ருச் சய்கய்

bleed கசிவு


bleeder resistor கசிவு மின்தடய்

blickering மின்னுதல்

blind carbon copy (bcc) தெரியப்படுத்தா கரியிதல் னகல் (இந்த முரய்யில், மடலய் வாங்குபவருக்கு, மடலின் னகல் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுல்லது என்ர விபரம் தெரியவராது.)

blind search இலக்கு இன்ரித் தேடு

blink சிமிட்டு

blink speed சிமிட்டு வேகம்

blinking சிமிட்டல்

blip திரய்த் தோட்ரம் [னகர்வுப் பொருன்மய்த் தொலய்வு, 'மின்னலய்க் கன்டுபிடிப்பிக்' (ராடார்) காட்சித் திரய்யில் தோன்ரலாகும், சிரிய வெலிச்சப்பொலிவு]


blip mark திரய்த் தோட்ரக் குரியீடு (னெகில்வுப் படச்சுருல் ஊடகத்தில் உல்ல கோடு அல்லது புல்லிக் குரியீடு.)

bloat உப்பல்

bloat ware உப்பிய (மென்மப்) பொருல் (னிலய் வட்டில் மிகய்யான இடத்தய் அடய்த்துக் கொன்டிருக்கும் மென்பொருல் கோப்பு)

block தொகுதி

Block Check Character (BCC) தொகுதிச் சரிபார்ப்பு எலுத்துரு

block cipher தொகுதிச் சுலிய மரய்ப்பு (இனய்யத் தரவுப் பரிமாட்ரத்தில், காப்புமிக்கத் தரவு மரய்யாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படுது.)

block compaction தொகுதிக்கட்டம் அமய்த்தல் (னினய்வகம் அமய்த்தலில் ஒரு செயல்முரய்.)

block copy தொகுதி னகல்

block cursor தொகுதிச் சுட்டி (சுட்டியானது, ஒரு எலுத்தய் உல்லடக்கும் அலவிலான இடத்துல் அமய்யுமாரு அமய்க்கப்பட்டுல்லது.)


block data தொகுதித் தரவு

block device தொகுதிச் சாதனம் (தகவல் தொகுதியய் அனுப்பும் சாதனம்.)

block diagram தொகுதி வரிப்படம்

block gap தொகுதி இடய்வெலி

block graphics தொகுதி வரய்படவியல்

block header தொகுதித் தலய்ப்பு (னினய்வகத் தொகுதித் தலய்ப்பு விபரம், தரவுப் பதிவேட்டில் பதியப்படுது.)

Block leader தொகுதி னடத்தி

block length தொகுதி னீலம்

block length, fixed னிலய்த்த தொகுதி னீலம்

block list தொகுதிப் பட்டி


block move தொகுதி னகர்வு

block operator தொகுதிச் செயல்குரி

block protection தொகுதிக் காப்பு

block quote தொகுதி விபரக் குரிப்பு

block size தொகுதி அலவு

block sort தொகுதி வரிசய்

block sorting தொகுதி வரிசய்யாக்கம்

block structure தொகுதிக் கட்டமய்ப்பு

block structured language தொகுதிக் கட்டமய்ப்பு மொலி

block transfer தரவுத் தொகுதி மாட்ரம்

block world தொகுதி உலகம் (செயர்க்கய்யாக உருவாக்கப்பட்ட எந்திரன் தொகுதி உலகம்.)


block, storage சேமிப்பகத் தொகுதி

block, variable மாரு தொகுதி

blocked process தடுக்கப்பட்ட செயல்முரய் (தேவய்யான வசதி கிடய்க்காமல் போதல்.)

blocked records தொகுக்கப்பட்ட பதிவேடு (தருக்கக் கோப்பு பலதய், ஒரே தொகுதியாக அமய்த்தல்.)

blocking தொகுத்தல்

blocking capacitor முடக்கு மின் தேக்கி

blocking factor தொகுத்தல் காரனிக்கூரு

blocking object தொகுத்தல் பொருன்மய்

blocking oscillator முடக்கு அலய்யியட்ரி

blow ஊதிப் பெருக்கு


blow up மிகய் உப்பல் (ஒரு பிலய் காரனமாகவோ, அல்லது தன்னால் கய்யால முடியாத தரவய்ப் பெட்ர சூல்னிலய்யாலோ, ஒரு கட்டலய்னிரல் திடீரென்ரு செயலட்ரு னின்ருவிடுதல்.)

blue ribbon problem வான் னிர தார்ப்பட்டய்ச் சிக்கல்

blue ribbon programme வான் னிர தார்ப்பட்டய்க் கட்டலய்னிரல் (முதல் முயர்ச்சியிலேயே மிகச் சரியாகச் செயல்படும் கட்டலய்னிரல்.)

blue screen வான் னிரத் திரய் (முதலில் வான் னிரத் திரய்யின் பின்புலத்தில் காட்சியய்ப் பதிவு செய்துகொன்டு, பின்பு விரும்புகின்ர பின்புலத்திர்க்குக் காட்சியய் மாட்ரும் னுட்பம்.)

blue tooth கம்பி இல்லா னெருக்கத் தொடர்பு

BMMC (Basic Monthly Maintenance Charge) அடிப்படய் மாதப் பேனுகய்க் கட்டனம்

BMP துன்மிப்படவுரு

board பலகய்


board computer பலகய்க் கனினி (ஒரு மின்சுட்ருப் பலகய்யில், எல்லா மின்னனுப் பாகமும் இனய்க்கப்பட்டுல்ல கனினி.)
board exchange warranty மின்சுட்ருப் பலகய் மாட்ரல் பொருப்பேர்ப்பு (ஒரு மின்சுட்ருப் பலகய் பலுதுபட்டால், அதர்க்குப் பதிலாகப் புதிது ஒன்ரய் மாட்ரித் தருவதர்க்கான விர்ப்பனய்யாலரின் பொருப்பேர்ப்பு.)

board level மின்சுட்ருப் பலகய் னிலய் bode diagram போடு வரிப்படம்

body தகவல் உடல் பகுதி (மின்னஞ்சல் தகவலில், தலய்ப்புப் பகுதி, உடல் பகுதி என பிரிவு உன்டு.)

body capacitance உடல் மின்தேக்கம்

body face தகவலில், தலய்ப்புப் பகுதி தவிர்த்த, உடல் பகுதிக்கான அச்சுமுகப்பு

body type தகவல் உடல் பகுதி வகய்


body works மனித உடல் இயக்க ஆய்வு மென்பொருல்

BOF (Beginning Of File) முதன்முதலாகத் திரக்கும்போதுல்ல கோப்பின் னிலய்

boiler plate கொதிகலத் தகடு (பலவேரு ஆவனத்தில் சொல்லுக்குச் சொல், மீன்டும் பயன்படுத்தப்படும் பாடப்பகுதி.)

boiler plate document கொதிகலத் தகடு ஆவனம் (தரமான பத்தி பலதய்த் தேர்வு செய்து, ஒன்ராக இனய்த்து, உருவாக்கப்படும் ஆவனம்.)

bold தடிமன் எலுத்து

bold declaration தடிமன் எலுத்து அரிவிப்பு (அச்சிடும் பக்கத்தில், சொல் தடிமனாக அமய்வதர்க்கான செயல்பாடு.)

bold face தடித்த முகப்பு எலுத்து

bold face bomb தடித்த முகக் குன்டு (கட்டலய்னிரலய் அலித்திடும் னச்சுனிரல்.)

bold face font தடித்த முகப்பு அச்சுரு


bold facing தடித்த முகப்பு எலுத்தாக்கம்

bold Italics தடித்த சாய்வு எலுத்து

bold printing தடித்த எலுத்து அச்சடிப்பு

bolometer போலோ மீட்டர்

bomb குன்டு (கட்டலய்னிரலய் அலித்திடும் னச்சுனிரல்.)

book சுவடி

book keeping சுவடிக் கனக்குப்பதிவு

book mark சுவடியின் பக்க அடய்யாலக் குரி

book mark file சுவடியின் பக்க அடய்யாலக் குரிக் கோப்பு

books online னிகல்னிலய் இனய்யச் சுவடி

boolean பூலியர் (கனித வல்லுனர்)


boolean algebra பூலியர் என்னலியல் கனிதம்

boolean calculus பூலியர் வகய்தொகய்க் கனிதம்

boolean complementation பூலியர் இடய்னிரப்பல்

boolean data பூலியர் தரவு

boolean equation பூலியர் சமன்பாடு

boolean expression பூலியர் தொடர்

boolean literal பூலியர் னேர்ப்பொருல்

boolean logic பூலியர் தருக்கம்

boolean operation, binary இருமப் பூலியர் செயல்பாடு

boolean operator பூலியர் செயல்குரி

boolean search பூலியர் தேடல் (பூலியர் இயக்கியான 'உம், அல்லது, இல்லய்" ஆகியதய்ப் பயன்படுத்தி, தரவினய்த் தேடுதல்.)


boolean variable பூலியர் மாரி ('உன்மய் அல்லது பொய்' என்ர இரு மதிப்பய் மட்டுமே மாரி ஏர்க்கும்.)

bool type தருக்க வகய்

boom சீரமய்வுத் தன்டு

booster மின் திரன் ஏட்ரி

boot அமய்ப்புமுரய்யய்ப், பதிவேட்ரு

boot block அமய்ப்புமுரய்ப், பதிவேட்ருத் தொகுதி

boot disk அமய்ப்புமுரய்ப், பதிவேட்ரு வட்டு

boot drive அமய்ப்புமுரய்ப், பதிவேட்ரு இயக்ககம்

boot failure அமய்ப்புமுரய்ப், பதிவேட்ரத் தோல்வி

boot menu அமய்ப்புமுரய்ப், பதிவேட்ரப் பட்டி

boot partition அமய்ப்புமுரய்ப், பதிவேட்ரப் பகுதிப் பிரிவினய்


boot protocol அமய்ப்புமுரய்ப், பதிவேட்ர விதிமுரய்

boot record அமய்ப்புமுரய்ப், பதிவேட்ருப் பதிவகம்

boot ROM அமய்ப்புமுரய்ப் பதிவேட்ரு, வாசிக்க மட்டும் னினய்வகம்

boot sector அமய்ப்புமுரய்ப், பதிவேட்ர வட்டுப்பிரிவு

boot sequence அமய்ப்புமுரய்ப், பதிவேட்ரத் தொடர்வரிசய்

boot strap amplifier மிகு உல்லீடு மின்தடய்ப் பெருக்கி ('காலனிக் கயிரு' முரய்ப் பெருக்கி)

boot strapping அமய்ப்புமுரய்ப், பதிவேட்ரத் தொடக்கம்

boot virus அமய்ப்புமுரய்ப், பதிவேட்ர னச்சு னிரல்

bootable அமய்ப்புமுரய்யய்ப், பதிவேட்ரக்கூடிய

bootable disk அமய்ப்புமுரய்யய்ப், பதிவேட்ரக்கூடிய குருவட்டு

booting அமய்ப்புமுரய்யய்ப் பதிவேட்ருதல்


bootup disk அமய்ப்புமுரய்ப், பதிவேட்ரக் குருவட்டு

BOP (Bit Oriented Protocol) துன்மி சார்ந்த விதிமுரய்

border எல்லய்

border gateway protocol எல்லய் வாயில் விதிமுரய்

border layout எல்லய் அமய்ப்பு

border properties எல்லய்ப் பன்பு

border style எல்லய்ப் பானி

bore வட்டுத் துலய்க் குருக்கலவு

boro - carbon resistor போரான்-கரிமம் மின்தடய்

borrow கடன் வாங்கு (கலித்தல் என்னும் என்னல்கனிதச் செயல்முரய்யில், 'கடன் வாங்கு" என்பது, 'கொன்டு சேர்" என்னும் சமிக்கய்யய்க் குரிப்பிடும்.)


BOT (Beginning Of Tape) தார்ப்பட்டய்த் தொடக்கம் (ஒரு காந்தத் தார்ப்பட்டய்யில், எந்த இடத்திலிருந்து பதிவு செய்வதய்த் தொடங்க வேன்டும் என்பதய்க் குரிப்பிடும் குரியீடு.)

bottleneck இடர்ப்பாடு

bottom-up approach கீல் மேல் அனுகுமுரய்

bottom-up design கீல் மேல் வடிவமய்ப்பு

bottom-up programming கீல் மேல் கட்டலய்னிரலாக்கம்

bottom-up technique கீல் மேல் தொலில்னுட்பம்

bounce திரும்பி வருதல்

bounce key திரும்பல் விசய்

bounce message சேராச் செய்தி

bound கட்டுப்படுத்து

bound Column கட்டுப்பட்ட னெடுக்கு வரிசய்


bound controls கட்டுப்பட்டக் கட்டுப்படுத்தி

bound processor கட்டுப்பட்டச் செயலி

bounding box கட்டுப்படுத்துப் பெட்டி

boundary எல்லய்

boundary of input உல்லீட்டு எல்லய்

box பெட்டி

box class பெட்டி வகுப்பு

box, decision தீர்வுப் பெட்டி

box layout பெட்டி உருவமய்ப்பு

BPI (bits per inch) ஒரு அங்குலத்திர்க்கு இத்தனய்த் துன்மி (தகவல் சேமிப்புத் திரன் அலவீடு. ஒரு குருவட்டின் ஒரு வட்டத்தடம் ஒன்ரில், அடங்கிடும் துன்மியின் என்னிக்கய்.)


BPS (bits per second) ஒரு னொடிக்கு இத்தனய்த் துன்மி (தகவல் அனுப்பு வேக அலவீடு.)

bracket அடய்ப்புக் குரி

brain damaged மென்பொருல் சிதய்வு

brain dead மென்பொருல் செயலிலப்பு

brain dump தகவல் குப்பய்

brainy idiot box மூலி உல்ல முட்டால் பெட்டி

brain voltage மூலி மின்னலுத்தம்

brainwave மூலி-மின்னலய்

brain-wave interface மூலி-மின்னலய் இடய்முகம்

branch கிலய்ப்பிரிவு

branch instruction கிலய்ப்பிரிவு விதிமுரய்


branch instruction, conditional கட்டுப்பாடான கிலயப்பிரிவு விதிமுரய்

branch point கிலயப் பிரியும் இடம்

branching கிலய்ப்பிரிதல்

branching command கிலய்ப்பிரிக் கட்டலய்

branching file கிலய்ப்பிரிக் கோப்பு

branching point கிலய்ப்பிரி இடம்

branching statement கிலய்ப்பிரிக் கூட்ரு

branded முத்திரய்க் குரி இடப்பட்ட

bread board அச்சிடப்பட்ட மின்சுட்ருச் சோதனய்ப் பலகய்

breadth first search அகல முதல் தேடல் (மரக்கிலய் வடிவ தரவு அமய்ப்பய், அலசும் முரய்.)

break னிருத்து

break code னிருத்தல் குரியீடு


break control னிருத்தக் கட்டுப்பாடு

break down னிலய்குலய்வு னிருத்தம்

break detect பலுதுபட்ட னிருத்தக் காரனத்தய்க் கன்டுபிடி

break in இடய்னேர உல்லீடு (வெலியிடு சய்கய் இரன்டு அனுப்பப்படும் இடய்னேரத்தில், உல்லிடு சய்கய் ஒன்ரய் வாங்கிடும் தானியங்கி அமய்ப்பு.)

break key னிருத்து விசய் (ஒரு கட்டலய் ஓடிக்கொன்டிருக்கும் பொலுது, அதனய் னிருத்தச் செயவதர்க்காக பயன்படுத்தப்படும் கனினி விசய்ப்பலகய்யில் உல்ல ஒரு விசய்.)

break mode னிருத்தல் பாங்கு

break point னிருத்தும் இடம்

break point instruction னிருத்தும் இட விதிமுரய்

break preview.page பக்க னிருத்த முன்பார்வய்


break signal னிருத்து சய்கய்

breakout box அவசர உதவிப் பெட்டி

BRI (Basic Rate Interface) அடிப்படய்க் கட்டன இடய்முகம்

bridge பாலம் அமய்ப்பு மின்சுட்ரு

bridge rectifier பாலம் அமய்ப்பு மின்சுட்ருத் திருத்தி

bridge router பாலம் அமய்ப்பு மின்சுட்ருத் திசய்வி

bridgeware இனய்ப்புப் பொருல் (ஒரு கனினிக்கு எலுதப்பட்ட கட்டலய்னிரலய், வேருவகய்க் கனினி புரிந்துனரும் வகய்யில், மொலிபெயர்ப்பினய்ச் செய்யும் மென்பொருல்.)

bridging இனய்த்தல்
(மின் சுட்ரு இனய்ப்பு அமய்த்தல்)

briefcase கய்ப்பெட்டி


briefcase computer கய்ப்பெட்டிக் கனினி (ஒரு கய்ப்பெட்டியின் உல்லே பொருத்தப்பட்டு, எடுத்துச்செல்லக் கூடிய கனினி. இதில் தட்டய் வடிவ திரவப் படிகக் காட்சித் திரய் பயன்படுத்தப்படுது.)

bright வெலிச்சப் பொலிவு

brightness வெலிச்சப் பொலிவான

bring To Front முன் கொன்டு வா

brittle னொருங்கத்தக்க

broadband அகன்ட அலய்வரிசய்க் கட்ரய்

broadband and video அகன்ட அலய்வரிசய்க் கட்ரய் மட்ரும் வெலிச்சக் காட்சி அரட்டய்

broadband channels அகன்ட கட்ரய் அலய்வரிசய்த் தடம்

broadband coaxial cable அகன்ட அலய்க் கட்ரய் இனய்யச்சு வடம்

broadband modem அகன்ட அலய்வரிசய்க் கட்ரய் இனக்கி


broadband network அகன்ட அலய்க் கட்ரய்ப் பினய்யம்

broadband research network அகன்ட அலய்க் கட்ரய்ப் ஆய்வுப் பினய்யம்

broadband transmission அகன்ட கட்ரய் அலய்ப் பரப்புதல்

broadcast அலய்பரப்பு (ஒரே னேரத்தில், பல இடத்துக்குத் தகவலய் அனுப்புவது.)

broadcast storm அலய்பரப்புப் புயல்

broken link துன்டிக்கப்பட்ட இனய்ப்பு

brom (Bipolar read only memory) இரு துருவ வாசிக்க மட்டும் னினய்வகம்

bromide வெலிச்ச உனர்வுடய் இதல்

bronze வென்கலம்

brownout பலுப்பு வெலியேரல் (குரய்வான மின் ஆட்ரலால், கனினியின் இயக்கம் பாதிக்கப்படுதல்.)


browse உலாவு

browse button உலாவிப் பொட்டு விசய்

browse mode உலாவுப் பாங்கு

browse option உலாவு விருப்பத்தேர்வு

browse stylesheets உலாவுப் பானி இதல்

browse view உலாவுப் பார்வய்

browser உலாவி

browsing உலாவுதல்

brush தூரிகய் (துலய் இட்ட அட்டய்யில் ஓட்டய் இருப்பதய் உனர்வதர்க்கு, சில வகய்க் கனினியில் உல்ல ஒரு மின்சாதனம், மட்ரும் படவரய்வுக்குப் பயன்படும் ஒரு கருவி.)

brute-force technique முரட்டுத் தொலில் னுட்பம்


BSAM (Basic Sequential Access Method) அடிப்படய்த் தொடர்வரிசய் அனுகு முரய்

BSC (Binary Synchronous Communication) இரும ஒத்திசய்வுத் தகவல் தொடர்பு

BSN (Business Subscriber Network) வனிகச் சந்தாதாரர் பினய்யம்

BTAM (Basic Telecommunication Access Method) அடிப்படய்த் தொலத்தொடர்பு அனுகு முரய்

B-tree (Balanced Tree) பி-மரம்

BTW (By The Way) இந்தப் பாதய்யில் (மின்னஞ்சலில் பயன்படுத்தப்படும் சொல்.)

bubble குமிலி

bubble chart குமிலி வெலக்கப்படம்

bubble jet printer குமிலி மய்ப்பீச்சு அச்சியர்

bubble memory குமிலி னினய்வகம் (அரய்க்கடத்திப் பொருலாலான, மெல்லிய படலத்தின் மீது னிர்க்கின்ர காந்தப்புல்லி (குமிலி) விபர னினய்வுப்பகுதி.)

bubble sort குமிலி வரிசய்

bucket வாலி

bucket sort வாலி வரிசய்

buddy system மொட்டு அமய்ப்புமுரய் (னினய்வகத்தய், னிர்வகிக்கும் முரய்)

budget forecasting model வரவுசெலவுத் திட்ட, முன்மதிப்பீட்டு மாதிரி

budgeting வரவுசெலவுத் திட்டமிடல்

buffer இடய்யகம் (வேரொரு மின்சுட்ரில் பயன்படுத்தப்படும் வரய், விபரத்தினய்த் தர்க்காலிகமாகச் சேமித்து வய்க்கப் பயன்படும் ஒருவகய் மின்சுட்ரு. அதாவது தர்க்காலிகச் சேமிப்பு இடம்.)

buffer amplifier இடய்யகப் பெருக்கி

buffer capacitor இடய்யக மின் தேக்கி

buffer card punch இடய்யகத் துலய் அட்டய்

buffer flush இடய்யகப் பாய்வு


buffer memory இடய்யக னினய்வகம்

buffer page இடய்யகப் பக்கம்

buffer pool இடய்யகக் குவிப்பு

buffer register இடய்யகப் பதிவகம்

buffer storage இடய்யகச் சேமிப்பகம்

buffered computer இடய்யகக் கனினி

buffering இடய்யக வய்ப்பு

bug பிலய் (கனினியின் மென்பொருலிலோ, அல்லது வன்பொருலிலோ ஏர்ப்படலாகும் பிலய்.)

buggy software பிலய்யுடய் மென்பொருல்

building block principle கட்டடத் தொகுதிக் கோட்பாடு


built-in உல் கட்டு

built-in check உல் கட்டுச் சரிபார்ப்பு (தன்னய்த் தானே சரிபார்க்கும், கனினியின் செயல்பாடு.)

built-in font உல் கட்டு அச்சுரு

built-in function உல் கட்டுச் சார்புச்செயல்

built-in groups உல் கட்டுக் குலு

built-in pointing device உல் கட்டுச் சுட்டுச் சாதனம்

bulk erase மொத்த அலிப்பு

bulk storage பேரலவுச் சேமிப்பகம்

bullet குன்டுக்குரி

bullet proof பிலய்த் தடுப்புத் திரன் (மட்ரக் கனினியால் சிக்கல் ஏர்ப்படாதவாரு தடுக்கும் திரன்.)

bulletin board செய்திப் பலகய்


bulletin board service செய்திப் பலகய்ச் சேவய்

bulletin board system செய்திப் பலகய் அமய்ப்புமுரய்

bullets and numbering குன்டுக்குரி இடலும், என்னல் இடலும்

bump mapping புடய்ப்புப் படவரய்வு (கனினி வரய்படவியலில், ஒரு தொலில் னுட்பம்.)

bundle கட்டுப்பொதி

bundled பொதியப்பட்ட

bundled software பொதியப்பட்ட மென்பொருல் (கனினித் தயாரிப்பாலர், கனினியுடன் அதர்க்குத் தேவய்யான மென்பொருலய்யும் சேர்த்து விலய்க்குத் தரும் முரய்.)

bundling பொதிதல்

bunny suit காப்பு உடுப்பு (கனினி சிப்பு தயாரிக்கப்படும் இடத்தில், னோய்த் தொட்ரு ஏர்ப்படாமல் தடுப்பதர்க்காக, உடுத்தப்படும் காப்பு உடுப்பு.)

bureau அலுவலகம் (தகவல் செயலாக்கச் சேவய் செய்யும் அலுவலகம்.)


burn எரி (குருவட்டில் தகவல் பதிவு செய்)

burn-in உல் எரிப்புச் சோதனய் (இது ஒரு ஆய்வு முரய். உயர்த்தப்பட்ட வெப்பனிலய்யில் மின்சுட்ரினய் இயக்குவதன் மூலம், மின்சுட்ருப் பகுதியய் சோதனய் செய்யும் முரய்.)

burning எரித்தல் (குருவட்டில் தகவலய்ப் பதிவு செய்தல்)

burst வெடிப்பு

burst mode வெடிப்புப் பாங்கு

burst speed வெடிப்பு வேகம்

burster வெடிப்பி (கனினி அச்சு வெலியீட்டுப் பக்கம் பலதய்ப், பிரிக்கும் சாதனம்.)

bursty வெடிப்பு முரய் (தகவல் பரிமாட்ரத்தில், தொடர்ச்சியாகத் தரவய் அனுப்புவதர்க்குப் பதிலாக, வெடிப்பு முரய்யில் துன்டு துன்டாக அனுப்பும் முரய்.)


bus பாதய்ப் பட்டய் (கனினியில் தகவல் சமிக்கய்யய் அனுப்புவதர்க்கான பாதய்.)

bus (data) பாதய்ப் பட்டய் (தரவு)

bus architecture பாதய்ப்பட்டய்க் கட்டுமானம்

bus bridge பாதய்ப்பட்டய்ப் பாலம் (மின் பாதய்ப்பட்டய்த் தொகுதியய், ஒன்ராக இனய்க்கும் சாதனம்.)

bus card பாதய்ப்பட்டய் அட்டய் (கனினியின் மின் பாதய்ப்பட்டய்யில் பொருத்தப்படும், விரிவாக்கத்திர்க்கான அட்டய்.)

bus common பொதுப் பாதய்ப்பட்டய்

bus enumerator பாதய்ப்பட்டய்க் கனக்கெடுப்பி

bus extender பாதய்ப்பட்டய் விரிவாக்கி

bus mouse பாதய்ப்பட்டய்ச் சுட்டி (விரிவாக்க அட்டய்யில் பொருத்தப்படும் பாதய்ப்பட்டய்ச் சுட்டி.)


bus network பாதய்ப் பட்டய்ப் பினய்யம்

bus system பாதய்ப் பட்டய் அமய்ப்புமுரய்

bus terminator பாதய்ப்பட்டய் முடிப்பி (கனினியில் சமிக்கய் தேவய் இன்ரி எதிர்த்தலய்ப்பட்டு வருவதய்த் தடுப்பதர்க்காக, பாதய்யின் முடிவில் உருவாக்கப்பட்ட மின்சுட்ரு.)

bus topology பாதய்ப் பட்டய் இடவியல்

bush button அலுத்துப் பொட்டுவிசய்

business application வனிகப் பயன்பாடு

business computer வனிகக் கனினி

business data processing வனிகத் தரவுச் செயலாக்கம்

business equipment manufacturers association (BEMA) வனிகக் கருவித் தயாரிப்பாலர் சங்கம்

business graphics வனிக வரய்படவியல்

business information processing வனிகத் தகவல் செயலாக்கம்


business machines வனிக எந்திரம்

business microcomputer வனிக னுன்கனினி

business mini computer வனிகச் சிரு கனினி

business operating system வனிகச் செயல் அமய்ப்புமுரய் (வனிகப் பயன்பாட்டுக்கு என உருவாக்கப்படும் செயல் அமய்ப்புமுரய்.)

business oriented language வனிக னோக்கு மொலி

business oriented programming language வனிக னோக்கு கட்டலய்னிரலாக்க மொலி

business oriented language, common பொது வனிக னோக்கு மொலி

business programming வனிகக் கட்டலய்னிரலாக்கம்

business software வனிக மென்பொருல்

Business Systems Planning (BSP) வனிக அமய்ப்புமுரய்த் திட்டமிடல்

busy மிகய்வேலய்யாக


busy hour மிகய்வேலய் னேரம்

busy signal மிகய்வேலய் சய்கய் (மிகய்வேலய் காரனமாக, கனினியில் இப்போது புதிய கட்டலய் அல்லது தகவலய் ஏர்க்க இயலாது என்பதய்த் தெரிவித்திடும் சய்கய்.)

busy state மிகய்வேலய்யான னிலய்

butterfly resonator 'வன்னத்துப் பூச்சி' முரய் ஒத்திசய்வி

button பொட்டு விசய்

button bar பொட்டு விசய்ப் பட்டய்

button, bomb குன்டுப் பொட்டு விசய்

button, help உதவிப் பொட்டு விசய்

button mica capacitor பொட்டு விசய்க் காக்கய்ப்பொன் மின்தேக்கி

buzz word தேடப் பயன்படாச் சொல்


by default முன்னிருப்பாக

bypass வெலிப்பாதய்

by pass capacitor வெலிப்பாதய் மின்தேக்கி

byte (octet) எட்டியல் துன்டு
[8 துன்மி (bit) = 1 எட்டியல் துன்டு (byte)] [1024 எட்டியல் துன்டு (byte) = 1 Kilo Byte (ஓர் அலகு)]

byte code எட்டியல் குரியீடு

byte machine எட்டியல் எந்திரம்

byte mode எட்டியல் பாங்கு (கனினியின் மய்யச் செயலகத்தில் இருந்து அதன் வெலிப்புர உருப்புக்கு, ஒரே னேரத்தில் ஒரு எட்டியல் துன்டுத் தரவய் ஓர் அலகாகக் கொன்டு அனுப்பிடும் பாங்கு)

byte order எட்டியல் வரிசய்

byte oriented protocol எட்டியல் சார்ந்த விதிமுரய்

byte specifications எட்டியல் விபரக்குரிப்பு

bytes per Inch (BPI) ஒரு அங்குலத்திர்க்கு இத்தனய் எட்டியல் துன்டு (தகவல் சேமிப்புத் திரன் அலவீடு. ஒரு குருவட்டின் ஒரு வட்டத்தடம் ஒன்ரில், அடங்கிடும் எட்டியல் துன்டுதுன்டின் என்னிக்கய்.)

byte string எட்டியல் துன்டுச் சரம் (வருடப்பட்ட ஆவனத்திலிருந்து இலக்கமயமாக்கப்பட்ட வடிவம்.)